பிறந்தநாள்

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மக்கள் நினைவுடன் வாழும் சிவனேஸ்வரி தனது பிறந்த நாளை எமது மகிழ்வு இல்லப்பிள்ளைகளோடு கொண்டாடி மகிழ்ந்தார் இவரது குடும்பம் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.