செல்வநாயகம் ஜெயமோகன் தனது பிறந்த நாளை எமது பிள்ளைகளுக்கு சக்கரநாற்காலி மூன்று வழங்கி நினைவுகூர்ந்தார். இவரைப்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துவதுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துதந்து அவரது சகோதரி பாரதிநகர் செல்வி அக்கவுக்கும் எமது நன்றிகள்