தரம் 5 க்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது

எமது வேண்டுகோளை ஏற்று பல்வேறு சமூக நலப்பணிகளை ஆற்றிவரும் NS அறக்கட்டளை பத்துவருட வினாத்தாள் அடங்கிய புத்தகங்களை தரம் 5 மாணவர்களுக்கு வழங்க உதவி வழங்கினார்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.