“ஐயம் இட்டு உண்” கோண்டாவில் நலன்புரிச்சங்கத்தின் உதவியின் கீழ் முதல் கட்டமாக எமது அங்கத்தவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. உதவிவ கோண்டாவில் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.