யோகாசனம்

எமது அமைப்பின் சமூக நலத்திட்டத்தின் ஓர் அங்கமாக எமது மகிழ்வு இல்லத்தில் ஆசிரியர் மதிப்பிற்குரிய சுதர்சன் அவர்களின் வழிகாட்டலுடன் யோகாசனம் நடைபெற்று வருகிறது ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற முடியும்

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.