சுகாதாரம் கல்வி பொருளாதாரம் சமூக மேன்பாட்டின் மூலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்துதல்.
தூரநோக்கு
இலகுவில் பாதிக்கப்படக்கூடியநபர்களுடன் சேர்ந்துபணியாற்றுவதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி ஏற்படுத்துதல்.
துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறானாளிகளை அங்கத்தவர்களாக உள்வாங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 06.01.2012 அன்று துணுக்காய் பிரதேச செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களின் சிந்தனையின் பயனால் பிரதேசசெயலாளர் திரு.சி.குணபாலன் அவர்களின் 25000.00 ரூபாஅன்பளிப்பு தொகையுடன் 22 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கபட்டது. தற்போது 320 பயனாளிகளுடன் நிலைபேறான் அபிவிருத்தியை நோக்கி நிறுவனம் பயணிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள்
பெற்றோரை இழந்த குழந்தைகள்
பிள்ளைகளை இழந்த மூத்தோர்கள்
பெண் தலைமைக் குடும்பங்கள்
.
01.மருத்துவமுகாம்
02.ஆதாரஉபகரணம்
03.மருத்துவபோக்குவரத்து உதவி வழங்குதல்
04.இயன்மருத்துவ பயிற்சி வழங்குதல்
05.உளவியல் கருத்தமர்வுகள்
06.மருந்துப்பொருட்கள் வழங்குதால்
07.குடிநீர் வசதிகள் வழங்குதல்
01.மேலதிக நேரகல்வி நிலையங்கள்
02.கற்றல் உபகரணங்கள் வழங்குதல்
03.மாணவர்களின் மேலதிகவகுப்பிற்கானகொடுபனவுகள் வழங்குதல்
04.விசேடகல்விமாணவர்களிற்கான கற்றல் செயற்பாடு(மகிழ்வு இல்லம்)
05.இலத்திரனியல் மூலமானகற்கைநெறிக்கானவகுப்புக்கள்
06.உயர்கல்வி மாணவர்களிற்கான உதவிவழங்குதல்.
07.இணையவழி கற்கைநெறி
01.தொழில் வழிகாட்டல் கருத்தமர்வுகள்
02.வாழ்வாதாரம் வழங்குதல்
03.உணவுஉற்பத்திநிலையம்
04.ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணை
05.கிராமமட்ட சுய உதவிகுழுக்களை வலுப்படுத்தல்
06.தொழிற்பயிற்சிகள்
07.நிவாரணப்பொதிகள் வழங்குதல்
08.விவசாய உற்பத்திமேம்படுத்தல்
09.பல்பொருள்வாணிபம்
01.பொது இடங்களில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளுதல்
02.ஆலய பொதுப் பணிகளில் ஈடுபடுதல்
03.கலைகலாச்சார நிகழ்வுகளை மேற்கொள்ளுதல்
04.விழிப்புணர்வு கருத்தரங்குகள்
05.மரம்நடுகை செயற்திட்டம்