கணணிமென் பொருள் பதிவேற்றுதல்

BMZ நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் Child Fund நிறுவனத்தின் வழிகாட்டல் ஊடாக VOICE மற்றும் ORHAN நிறுவணத்தின் பங்களிப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தும் Disabilities in Srilanka Through Based Inclusion Development (Phase 3) கீழ் துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்புக்குறிய நிதி முகாமைத்துவம் கணணிமென்

பொருள் பதிவேற்றுதல் தொ டர்பான கருத்தமர்வு எமது அலுவலகத்தில் நடைபெற்றது

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.