பசுமாடுகளும் மற்றும் சிறுவியாபார விஸ்தரிப்புக்கான உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது

புலம்பெயரந்து சுவிஸ்லாந்தில் வதியும் திரு& திருமதி சதானந்தன் ரஜனி தம்பதிகளின் ஏகபுத்திரி சற்பிரஜா அவர்களின்

21 வது பிறந்த(22.6.2021) தினத்தின் பெயரால் ஒளிரும் வாழ்வு துனுக்காய் அமைப்பினரால்

ஐயங்கும் ஆலங்குளம் பாரதிநகர்ப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாற்று வலுவுள்ளோருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் திட்டம் இன்று 29.09.2021 வழங்கிவைக்கப்பட்டது இதன் மூலம்

மூன்று பயனாளிகளுக்கு பசுமாடுகளும் மற்றுமொருவருக்கு சிறுவியாபார விஸ்தரிப்புக்கான உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

செல்வி சற்பிரஜாவும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.