13 வது நினைவு

எம்மோடு இணைந்து தனது தந்தையாரின் நினைவாக மகன் தயாகரன் எமது பிரதேசத்தில் வசதிகள் குறைவான கிராமமான தேறாங்கண்டல் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினார். உங்கள் பணிக்கு எமது நன்றிகள்

Leave a reply

Contact

Olirumvaalvu
Olirumvaalvu,Thunukkai, Mullaitivu.