துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறானாளிகளை அங்கத்தவர்களாக உள்வாங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 06.01.2012 அன்று துணுக்காய் பிரதேச செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களின் சிந்தனையின் பயனால் பிரதேசசெயலாளர் திரு.சி.குணபாலன் அவர்களின் 25000.00 ரூபாஅன்பளிப்பு தொகையுடன் 22 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கபட்டது. தற்போது 320 பயனாளிகளுடன் நிலைபேறான் அபிவிருத்தியை நோக்கி நிறுவனம் பயணிக்கிறது.
Food
Social
Education
Health
கல்வி
வெற்றிகரமான நிகழ்வுள்
எங்கள் பங்கேற்பாளர்கள்
திருப்தியான நன்கொடையாளர்கள்
சிறந்த நன்கொடையாளர்கள்
எமக்கெல்லாம் மகிழ்சியான நாள் எமது திட்டத்தின் அடுத்த படி முன் சென்றுள்ளோம்